எல்வ மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்வ மொழிகள் என்பன செயற்கையான மொழிகள் ஆகும். இவை கற்பனையில் எல்வர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். இதில் தொல்கீனின் எல்வ மொழியே பரவலாக அறியப்பட்டது ஆகும். இதை தொடர்ந்து பல்வேறு எல்வ மொழிகள் தோற்றுவிக்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்வ_மொழிகள்&oldid=1676570" இலிருந்து மீள்விக்கப்பட்டது