உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லை (இலங்கை)

ஆள்கூறுகள்: 6°52′31″N 81°2′18″E / 6.87528°N 81.03833°E / 6.87528; 81.03833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்ல
View from Ella across the valleys
View from Ella across the valleys
எல்ல is located in இலங்கை
எல்ல
எல்ல
ஆள்கூறுகள்: 6°52′31″N 81°2′18″E / 6.87528°N 81.03833°E / 6.87528; 81.03833
Countryஇலங்கை
ProvinceUva Province
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்44,763[1]
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

எல்ல (Ella) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பண்டாரவளை, தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. எல்ல ஊவா மலைப்பகுதிகளுக்கு உள்நுழைய பயன்படும் முக்கிய கணவாயாக காணப்படுகிறது.

ஆதாரம்

[தொகு]
  1. Brinkhoff, Thomas (13 October 2012). "Ella (Divisional Secretariat)". City Population. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லை_(இலங்கை)&oldid=3605818" இலிருந்து மீள்விக்கப்பட்டது