எல்லைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல்லைச்சாமி
இயக்குனர் கே. ரங்கராஜ்
தயாரிப்பாளர் கே. ரங்கராஜ்
கதை இ. ராமதாஸ்(வசனம்)
திரைக்கதை கே. ரங்கராஜ்
இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவு கே. செல்வராஜ்
படத்தொகுப்பு சீனிவாச கிருஷ்ணா
கலையகம் நாச்சியார் திரைப்படங்கள்
வெளியீடு செப்டம்பர் 11, 1992 (1992-09-11)
கால நீளம் 125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

எல்லைச்சாமி என்பது 1992ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை கே. ரங்கராஜ் இயக்கியிருந்தார். தயாரிப்பும் கே. ரங்கராஜ் அவர்களே. இத்திரைப்படத்தில் சரத்குமார். ரூபினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், வெற்றி விக்னேஷ்வர், கௌரி ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]


நடிகர்கள்[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". spicyonion.com. பார்த்த நாள் 2015-02-19.
  2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.{{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". jointscene.com. பார்த்த நாள் 2015-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லைச்சாமி&oldid=2186418" இருந்து மீள்விக்கப்பட்டது