எல்லைக்கோடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லைக் கோடு
இயக்கம்எஸ். ராகவன்
தயாரிப்புவி. சுப்ரமணியம்
ஸ்வர்ன லக்ஸ்மி அண்ட் கோ
மனோஹரி
கனகராஜ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
ராஜஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 2, 1972
ஓட்டம்.
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எல்லைக் கோடு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லைக்கோடு_(திரைப்படம்)&oldid=3713189" இலிருந்து மீள்விக்கப்பட்டது