எல்லா எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எல்லா எழுத்து (pangram, கிரேக்கம்: παν γράμμα, pan gramma, "எல்லா எழுத்து") அல்லது முழு அரிச்சுவடி வாக்கியம் என்பது ஒரு மொழியின் அரிச்சுவடியிலுள்ள அனைத்து எழுத்துக்களாலும் அமைக்கப்பட்ட சொற்றொடரைக் குறிக்கும். இது அச்செழுத்தின் வடிவத்தை காட்ட, அச்செழுத்து கருவியை பரிசோதிக்க, கையெழுத்து, வனப்பெழுத்து மற்றும் தட்டச்சுத் திறனை வளர்க்கவென பாவிக்கப்பட்டது. சில எடுத்துக் காட்டுகள்:

குறிப்புக்கள்[தொகு]

  1. "Interesting Notes". The Michigan School Moderator (Grand Rapids, Michigan) 5 (26): 514. March 14, 1885. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லா_எழுத்து&oldid=2229648" இருந்து மீள்விக்கப்பட்டது