எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எல்லாம் இன்ப மயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எல்லாம் இன்ப மயம்
இயக்குனர் ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்
பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு கமல்ஹாசன்
மாதவி
வெளியீடு திசம்பர் 5, 1981
நீளம் 3911 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

எல்லாம் இன்ப மயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.