உள்ளடக்கத்துக்குச் செல்

எல்டோ ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்டோ ஆபிரகாம் என்பவர் ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய கேரள சட்டப்ரபேரவையின் முவட்டுபுழா தொகுதியின் உறுப்பினர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா மாநில சட்டமன்றத் தேர்தலில் இவர் காங்கிரசு தலைவர் யோசப் வழக்கன் என்பவரைத் தோற்கடித்தார். இத்தோல்வி காங்கிரசு கட்சிக்கும் ஐக்கிய சன நாயக முன்னணிக்கும் பெரிய பின்னடைவத் தந்தது.[1] எல்டோ ஆப்ரகாம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்[2][3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eldho Abraham - Muvattupuzha LDF Candidate Kerala Assembly Elections 2016, Votes, Lead". keralaassembly.com.
  2. "Red wave trounces UDF in Kerala". தி இந்து. 19 May 2016.
  3. S. Anandan (14 May 2016). "Farm issues may swing fortunes". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்டோ_ஆபிரகாம்&oldid=3023610" இலிருந்து மீள்விக்கப்பட்டது