எல்டன் சிகும்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்டன் சிகும்புரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எல்டன் சிகும்புரா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குஅணியின் தலைவர், சகலதுறை ஆட்டக்காரர்.
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 61)மே 6 2004 எ. இலங்கை
கடைசித் தேர்வுமார்ச்சு 11 2005 எ. தென்னாபிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 78)ஏப்ரல் 20 2004 எ. இலங்கை
கடைசி ஒநாபசூன் 9 2010 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்47
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 113[1] 65 164
ஓட்டங்கள் 187 2292 3825 3418
மட்டையாட்ட சராசரி 15.58 24.38 36.08 26.49
100கள்/50கள் –/1 –/13 3/28 –/20
அதியுயர் ஓட்டம் 71 79* 186 97*
வீசிய பந்துகள் 829 2971 7896 4345
வீழ்த்தல்கள் 9 79 147 116
பந்துவீச்சு சராசரி 55.33 37.37 28.76 36.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 5/54 4/28 5/33 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 36/– 28/– 50/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 20 2010

எல்டன் சிகும்புரா (Elton Chigumbura, பிறப்பு:மார்ச்சு 14, 1986), சிம்பாப்வே அணியின் தலைவர் (captain), சகலதுறை ஆட்டக்காரர். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு முடிய சிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.மே 2015 இல், சிகும்புரா தனது முதல் பன்னாட்டு ஒரு நாள் போட்டி சதத்தை, பாக்கித்தானுக்கு எதிராக இலாகூரில் தனது 174வது ஒருநாள் போட்டியில் அடித்தார்.பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 4,000 ரன்களுக்கும் அதிகமான ஓட்டங்களையும் 100 விக்கெட்டுகளையும் பெற்றுள்ள அவர், ஜிம்பாப்வேயின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Including 3 matches for African XI
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்டன்_சிகும்புரா&oldid=3934925" இலிருந்து மீள்விக்கப்பட்டது