எல்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல்க் (Elgg) என்பது ஒரு திறந்த கட்டற்ற சமூக வலைப்பின்னல் மென்பொருள் ஆகும். இதை தனிநபரோ அல்லது ஒர் அமைப்போ நிறுவி, ஒரு சமூக வலைப்பின்னல் கொண்ட ஒரு வலைத்தளத்தை உருவாக்க முடியும். இது குழுக்கள், வலைப்பதிவு, நுண்பதிவு, கோப்புப் பகிர்வு போன்ற அம்சங்களைக் கொண்டது. இது பி.எச்.பி, யாவாசிகிரிப்டு, மையெசுக்யூயெல் (மைசீக்குவல்) ஆகிய நுட்பங்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்க்&oldid=1573934" இருந்து மீள்விக்கப்பட்டது