உள்ளடக்கத்துக்குச் செல்

எல்கனமோனி அஞ்சையா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்கனமோனி அஞ்சையா யாதவ்
சட்டப் பேரவை உறுப்பினர் - தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில்
2014–2023
பின்னவர்கே. சங்கரையா
தொகுதிசாத்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அஞ்சையா யாதவ் எல்கனமோனி
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பணிஅரசியல்வாதி

எல்கனமோனி அஞ்சையா யாதவ் (Yelganamoni Anjaiah Yadav) இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலங்காணா இராட்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்.[1] இவர் 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் தெலங்காணா இராட்டிரிய சமித் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பனியாற்றினார்.

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்: சாத்நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வீரலபல்லி சங்கர் 77,817 39.79%
பா.இரா.ச. அஞ்சையா எலன்காமான் 70,689 36.15%
பார்வார்டு பிளாக்கு பாலமூர் விஷ்ணுவர்தன் ரெட்டி 31,651 16.19%
பா.ஜ.க ஆண்டே பபியா 8,164 4.17%
நோட்டா நோட்டா 1,389 0.71%
வாக்கு வித்தியாசம் 7,128 3.64%
பதிவான வாக்குகள் 1,95,555
பா.இரா.ச. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம்
2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்: சாத்நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. எல்கனமோனி அஞ்சையா யாதவ் 72,315 43.43
காங்கிரசு சலபதி பிரதாப் ரெட்டி 51,890 31.16
பசக கே. சங்கரையா 27,814 16.70
பா.ஜ.க நெல்லி சீறிவரதன் ரெட்டி 5,162 3.10%
நோட்டா நோட்டா 1,909 1.15%
வாக்கு வித்தியாசம் 20,425
பதிவான வாக்குகள் 1,66,527 88.07
பா.இரா.ச. கைப்பற்றியது மாற்றம்
2014 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்: சாத்நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. எல்கனமோனி அஞ்சையா யாதவ் 70,315 45.37%
காங்கிரசு சவுலப்தி பிரதாப் ரெட்டி 52,987 34.19%
பா.ஜ.க நெல்லி சிறீவரதன் ரெட்டி 20,425 13.18%
வாக்கு வித்தியாசம் 17,328
பதிவான வாக்குகள் 1,54,985 81.87%
காங்கிரசு இடமிருந்து பா.இரா.ச. பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Anjaiah Yelganamoni". Telangana Legislative Assembly. Archived from the original on 17 July 2021. Retrieved 17 July 2021.
  2. Election Commission of India (3 December 2023). "Telangana Assembly Election Results 2023: Shadnagar" இம் மூலத்தில் இருந்து 9 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241209075526/https://results.eci.gov.in/AcResultGenDecNew2023/candidateswise-S2984.htm. 
  3. Shadnagar Results[usurped!]
  4. Shadnagar Results[usurped!]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்கனமோனி_அஞ்சையா_யாதவ்&oldid=4478643" இலிருந்து மீள்விக்கப்பட்டது