எலோய்ஸ் மம்போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலோய்ஸ் மம்போர்ட்
Eloise Mumford.jpg
மம்போர்ட் 2010
பிறப்புசெப்டம்பர் 24, 1986 (1986-09-24) (அகவை 35)
ஒலிம்பியா, வாஷிங்டன்
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை

எலோய்ஸ் மம்போர்ட் (Eloise Mumford, பிறப்பு: செப்டம்பர் 24, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் லோன் ஸ்டார் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் இன் தி ப்ளூட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலோய்ஸ்_மம்போர்ட்&oldid=2966499" இருந்து மீள்விக்கப்பட்டது