எலும்பு மெழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலும்பு மெழுகு (bone wax) அறுவை சிகிச்சையின் போது எலும்புகளில் இருந்து இரத்தம் கசிவதைத் தவிர்க்க உதவுகிறது. இது தேனீ மெழுகால் (bee's wax) செய்யப்படுகிறது. ஐசோ புரப்பைல் பால்மிடேட், பாரஃபின் (paraffin) போன்ற மிருதுவாக்கிகளை (softening agent) உள்ளடக்கியது. இதைக் குருதி கசியும் எலும்பு முனையில் அழுத்தித் தேய்க்கும் போது இது இரத்தக்கசிவை நிறுத்துகிறது.

பக்க விளைவுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_மெழுகு&oldid=1573932" இருந்து மீள்விக்கப்பட்டது