எலும்புச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலும்புச்சுவடி என்பது பண்டைய காலத்தில் எண்கள், அளவுகள், செய்திகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட நினைவகக் கருவியாகும்.

பயன்பாடு

இதற்காக விலங்குகளின் உயரமான எலும்புகள் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. சான்றாக, இசாங்கோ போன் (Ishango Bone) என்னும் எலும்புச்சுவடியைக் கொள்ளலாம். பிளைனி தி எல்டர் என்ற வரலாற்று அறிஞர் இதற்காக மரங்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். இதைப்போன்றே மார்கோபோலோ என்பவரும் நாணயங்கள், பண்டமாற்றம், நிதி மற்றும் சட்ட நடிவடிக்கைகளில் இச்சுவடி பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.

வகைகள்[தொகு]

ஒற்றை எண்ணிக்கை பிளவு எண்ணிக்கை

இவ்வெலும்புச்சுவடியில் உள்ளவை பலவும் வேண்டுதல் கருவிகளில் காணப்படுகின்றன. ]]

[1]

[[பகுப்பு:

  1. "எலும்புச்சுவடி". பார்த்த நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புச்சுவடி&oldid=2722799" இருந்து மீள்விக்கப்பட்டது