எலும்புக் கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Osteoma of ear canal (external auditory meatus)

எலும்புக் கட்டி (Osteoma) என்பது எலும்புத் திசுக்களின் புது வளர்ச்சி (Neoplasm) ஆகும். ஆஸ்டியோமா எனும் எலும்பில் தோன்றும் இந்த வீக்கம் புற்று அன்று. பிற இடங்களுக்கு பரவாது என்றாலும் அழுத்தம் காரணமாக வலி ஏற்படும். ஆனால் எலும்புப் புற்றுநோய் (Osteosarcoma ) அதிக வலியினைக் கொடுக்கும். பிற இடங்களுக்கும் பரவும். கதிர்மருத்துவம், வேதிமருந்துகள் எல்லாம் அதிக பயன்படாது. முழுமையாகக் புற்று காணப்படும் பகுதியினை அறுவை மூலம் களைவதே நல்ல பயனைக் கொடுக்கிறது. எலும்பில் காணப்படும் புற்றுநோய் பெரும்பாலும் தொலைபரவல் (Metastatic ) காரணமாகத் தோன்றுகின்ற துணைப் புற்றாகவே (Secondary T) உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புக்_கட்டி&oldid=1875637" இருந்து மீள்விக்கப்பட்டது