எலுமிச்சை நுண்ணூட்டச்சத்து குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலுமிச்சையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு 1. மாங்கனீசு சத்து குறைபாடு :

 அறிகுறிகள் :
       * ஆரம்பத்தில் இலை நரம்புகள் தவிர மற்ற இலைப்பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறும்
       
       *இலையின் பரப்பு வெளுத்தும் , இலை நரம்புகள் வலை பின்னியது போல இருக்கும் .
 
  நிவர்த்தி:
      2 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10  நாட்கள் இடைவெளியில் மறையும் வரை தெளிக்க வேண்டும் .

2. மாலிப்ட்னம் சத்து குறைபாடு :

   அறிகுறிகள் :
       * இலையின் பரப்புகள் பல்வேறு அளவில் மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும்
       * இலையின் அடிப்பாகத்தில் துரு போன்ற புள்ளிகள் தோன்றும்.
   நிவர்த்தி :
       2 கிராம்சோடியம் மாலிபிடடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ௧௫ நாட்கள் இடைவெளியில் அறிகுறி மறையும் வரை தெளிக்க வேண்டும்