எலியாசு சன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலியாசு சன்னி
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் எலஸ் சனி
பிறப்பு 2 ஆகஸ்ட் 1986 (1986-08-02) (அகவை 28)
வங்காளதேசம்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 49 47 7
ஓட்டங்கள் 1,430 438 7
துடுப்பாட்ட சராசரி 21.66 14.60 3.50
100கள்/50கள் 1/7 –/1 –/–
அதியுயர் புள்ளி 176 87* 4
பந்துவீச்சுகள் 9,750 2,310 126
விக்கெட்டுகள் 181 62 4
பந்துவீச்சு சராசரி 24.80 24.43 29.50
5 விக்/இன்னிங்ஸ் 9
10 விக்/ஆட்டம் 1
சிறந்த பந்துவீச்சு 7/79 4/36 2/20
பிடிகள்/ஸ்டம்புகள் 29/– 19/– 5/–

சனவரி 26, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

எலியாசு சன்னி (Elias Sunny, பிறப்பு: ஆகத்து 2 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 49, ஏ-தர போட்டிகள் 47 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எலியாசு_சன்னி&oldid=1360365" இருந்து மீள்விக்கப்பட்டது