எலிப்பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறியில் சிக்கிக் கொண்ட எலி

எலிப்பொறி (rat trap) எலியைப் பிடிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பொறி ஆகும்.[1]

எலிகள் புதிய பொருள்களை சந்தேகப்படுகின்றன. (குறிப்பாக அவை கண்டறிந்தவை,ஆனால் தொட்டது இல்லை) ஒரே ஒரு நுழைவாயிலை மட்டுமே கொண்டு எலிப்பொறிகள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற எலிகள் சிக்கியிருந்தால், அவைகள் பொறியைத் தவிர்க்கலாம். இந்த சிக்கல்களைப் பற்றி தெரியாத இளம், அனுபவமற்ற எலிகள் மட்டும் பொறியில் மாட்டிக்கொள்கின்றன.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிப்பொறி&oldid=3489614" இருந்து மீள்விக்கப்பட்டது