எலினார் பிரான்சிசு கெலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலினார் எஃப். கெலின்
Eleanor F. Helin
பிறப்பு எலினார் பிரான்செசு கெலின்
நவம்பர் 19, 1932(1932-11-19)
இறப்பு சனவரி 25, 2009(2009-01-25) (அகவை 76)
துறை
பணியிடங்கள் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் • தாரைச் செலுத்த ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள் கீழை கல்லூரி
அறியப்படுவது சிறுகோள்கள் கண்டுபிடிப்பாளர்
கண்டுபிடித்தசிறுகோள்கள்: 903 [1]
see § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

எலினார் பிரான்சிசு "கிளோ" கெலின் (Eleanor Francis "Glo" Helin) (பிரான்சிசு எனப்படுபவர்[2]) (நவம்பர் 19, 1932 – ஜனவரி 25, 2009) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா தாரைச் செலுத்த ஆய்வகத்தின் புவியண்மைச் சிறுகோள் கண்டுபிடிப்புத் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார்.[3][4][5] ( இவரது பெயரைச் சில தகவல் வாயில்கள் எலினார் கே கெலின் (Eleanor Kay Helin) எனக் கூறுகின்றன.) இவர் 2002 இல் ஓய்வு பெற்றார்.

கெலின் ஏராலமான சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார் (கீழுள்ள பட்டியலைக் காண்க) இவர் பல வால்வெள்ளீகளைக் கண்டுபிடித்துள்ளார்; இவற்றில் 111P/ கெலின்– உரோமன்– கிரோகெட், 117P/ கெலின்– உரோமன்– ஆலு and 132P/ கெலின்– உரோமன்– ஆலு ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் சிறுகோளாகவும் 4015 வில்சன்– ஆரிங்டன் வால்வெள்ளியாகவும் 107P/ வில்சன்– ஆரிங்டன் ஒரு வான்பொருளையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே இதை ஆரிங்டனும் வில்சனும் கண்டுபிடித்திருந்தனர்; ஆனால், அவர்கள் இதன் வட்டணையை நிறுவவில்லை. கெலின் இதன் வட்டளணையை வரையறுத்தார்.

சிறுகோள் [[3267 கிளோ இவரது நினைவகப் பெயரிடப்பட்டது. ("கிளோ" என்பது கெலினின் செல்லப்பெயர் ஆகும்.)[6]

தொழில்முறை வாழ்க்கை[தொகு]

கண்டுபிடிப்புகள்[தொகு]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]