எலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Elis
பிறப்பிடம்வாதூசு, லீக்கின்ஸ்டைன்
இசை வடிவங்கள்கோத்திக்கு மெட்டல்
இசைத்துறையில்2003–2012
வெளியீட்டு நிறுவனங்கள்Napalm Records
இணைந்த செயற்பாடுகள்Erben der Schöpfung
இணையதளம்www.elis.li/
உறுப்பினர்கள்Christian "Chris" Gruber
Pete Streit
Tom Saxer
Maximilian "Max" Naescher
முன்னாள் உறுப்பினர்கள்Sabine Dünser (deceased)
Sandra Schleret
Jürgen "Big J" Broger
René Marxer
Franco "Franky" Koller
Simone Christinat

எலிசு (ஆங்கிலம்: Elis) என்பது ஒரு கோதிக்கு மெட்டல்[1] இசைக்குழு ஆகும். இது 2003 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது லீகன்டைன் நாட்டை சேர்ந்தது. பெப்ருவரி 2012 இல் ஒரு பாடகரின் வெளியேற்றத்தால் பிளவுபட்டு, புதிய ஒருவரின் வரவால் வெற்றிகரமானது.

உசாத்துணை[தொகு]

  1. Schneider, Martin (22 May 2011). "Sängerin Sandra Schleret verlässt Elis" (German). Powermetal.de. பார்த்த நாள் 29 April 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசு&oldid=2164435" இருந்து மீள்விக்கப்பட்டது