எலிசா எட்வார்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலிசா எட்வார்ட்சு (Eliza Edwards) (1779–1846) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் மாந்தக் கணிப்பாளராகிய மேரி எட்வார்ட்சின் மகள் ஆவார்.

இளமையும் கலவியும்[தொகு]

இவர் ஜான் எட்வார்சுக்கும் மேரி எட்வார்ட்சுக்கும் உலூத்லோவில் பிறந்தார்.[1]

வாழ்க்கைப் பணி[தொகு]

இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்.[2] இருந்தாலும் இதற்கெனத் தனி அலுவலகம் 1829 ஆம் ஆண்டு உருவாகியதும் தன் பணியை இழந்தார்.[2] இவருக்கு நெட்டாங்குக் குழுமம் சம்பளம் தந்தது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசா_எட்வார்ட்சு&oldid=2716527" இருந்து மீள்விக்கப்பட்டது