எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2010
கல்வி பணியாளர்
22
அமைவிடம்பெரம்பலூர்- 621 102, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்அன்னமங்கலம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[http:// www.jesi.in]

எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி [1] 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிறுவனர் இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால்[3] அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

இடம்[தொகு]

அன்னமங்கலம் ,வேப்பந்தட்டை, பெரம்பலூரில் இக்கல்லூரி அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலவியல், வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை, இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் படிப்புகள் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

<ref>