எலிசபத் ஏக்ஹர்ஸ்ட்
தோற்றம்
(எலிசபத் அக்ஹுரெஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எலிசபத் ஏக்ஹர்ஸ்ட் (Elizabeth Akehurst , பிறப்பு: சூன் 24 1975), முன்னாள் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1997/98-1998/99 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Elizabeth Akehurst". ESPNcricinfo. Retrieved 6 March 2022.
- ↑ "Player Profile: Elizabeth Akehurst". CricketArchive. Retrieved 6 March 2022.