எலிக்காதிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலிக்காதிலை[தொகு]

இது ஒரு சிறு கொடி இனம். அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. இது பார்ப்பதற்கு வல்லாரை இலையை ஒத்து காணப்படிலும். குத்துச் செடியாக இல்லாமல் பெருங் கொடியாக ஓடும். இதனை கால் நடைகளுக்கு வழங்குவது நடைமுறை வழக்கம். இதன் குணம் நீரைச் சுண்டச் செய்வது. ஆரைக்கீரையின் தன்மையும் இதன் தன்மையும் ஒத்துக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

குணபாடம் தமிழ்நாடு அரசு ஹொமியோ, சித்தா துறைகள் வெளியீடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிக்காதிலை&oldid=2350364" இருந்து மீள்விக்கப்பட்டது