உள்ளடக்கத்துக்குச் செல்

எலாப்புரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Euteleostomi
எலாப்புரசு
Elaphurus davidianus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
செர்வினி
பேரினம்:
Elaphurus

எச். மில்னே எட்வர்டுசு, 1872

எலாப்புரசு (Elaphurus) என்பது மான் பேரினங்களுள் ஒன்று. இதில் பிரிடேவிட் மான், எ. டேவிடியானசு மட்டுமே தற்போதுள்ள சிற்றினமாக உள்ளது. பல புதை படிவச் சிற்றினங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

சிற்றினங்கள்

[தொகு]

சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wei Dong, Qi Wei, Weipeng Bai, Limin Zhang, Wenhui Liu, Zheying Chen, Yongbing Bai, Yongchun Wu, New material of the Early Pleistocene Elaphurus (Artiodactyla, Mammalia) from North China and discussion on taxonomy of Elaphurus, Quaternary International, Volume 519, 2019, Pages 113-121, ISSN 1040-6182, https://doi.org/10.1016/j.quaint.2018.05.015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலாப்புரசு&oldid=3928220" இலிருந்து மீள்விக்கப்பட்டது