எலன் செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலன்செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்2006
கல்வி பணியாளர்
33
மாணவர்கள்196
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.royalinstittions.com
எலன் செவிலியர் கல்லூரி எலன் செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில்தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள

[1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி நவக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 2006 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை,முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்[தொகு]

வெளிஇணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_செவிலியர்_கல்லூரி&oldid=2991593" இலிருந்து மீள்விக்கப்பட்டது