உள்ளடக்கத்துக்குச் செல்

எலன் அல்தாசு பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலன் அல்தாசு பூங்கா
Helen Althaus Park
பூங்கா, 2022
அமைவிடம்திரவுட்டேல், ஓரிகன், அமெரிக்கா.
பரப்பு9.51 ஏக்கர்கள் (3.85 ha)

எலன் அல்தாசு பூங்கா (Helen Althaus Park) அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள திரவுட்டேல் நகரத்தில் அமைந்துள்ளது.[1] முன்னதாக நீர்நிலைப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இப்பொதுப் பீங்கா 9.51-ஏக்கர் (3.85 எக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ளது. முன்னாள் நகர சபை உறுப்பினர் எலன் அல்தாசின் பெயரிடப்பட்ட இந்த பூங்காவில் ஒரு பெரிய நிலத்தடி நீர்த்தேக்கம் உள்ளது. அது கூடைப்பந்து மைதானத்தால் மூடப்பட்டுள்ளது.[2]

கூகர் என்ற பூனை இனத்தைச் சார்ந்த விலங்கு எலன் அல்தாசு பூங்காவில் இருப்பதாக 2015 ஆம் ஆண்டில் அறியப்பட்ட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Helen Althaus Park". City of Troutdale, Oregon. Archived from the original on October 17, 2020. பார்க்கப்பட்ட நாள் August 22, 2022.
  2. "City of Troutdale Parks Master Plan". Archived from the original on August 21, 2022. பார்க்கப்பட்ட நாள் August 22, 2022.
  3. "Cougar spotted in Troutdale at Helen Althaus City Park". KATU. June 16, 2015 இம் மூலத்தில் இருந்து August 22, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220822172437/https://gum.criteo.com/syncframe?origin=publishertag&topUrl=katu.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_அல்தாசு_பூங்கா&oldid=3499610" இலிருந்து மீள்விக்கப்பட்டது