உள்ளடக்கத்துக்குச் செல்

எலந்தஞ்சேரி

ஆள்கூறுகள்: 13°11′18″N 80°16′25″E / 13.18837°N 80.27358°E / 13.18837; 80.27358
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலந்தஞ்சேரி
Elandhanjery
எலந்தஞ்சேரி
Suburb
எலந்தஞ்சேரி Elandhanjery is located in சென்னை
எலந்தஞ்சேரி Elandhanjery
எலந்தஞ்சேரி
Elandhanjery
எலந்தஞ்சேரி Elandhanjery is located in தமிழ்நாடு
எலந்தஞ்சேரி Elandhanjery
எலந்தஞ்சேரி
Elandhanjery
எலந்தஞ்சேரி Elandhanjery is located in இந்தியா
எலந்தஞ்சேரி Elandhanjery
எலந்தஞ்சேரி
Elandhanjery
ஆள்கூறுகள்: 13°11′18″N 80°16′25″E / 13.18837°N 80.27358°E / 13.18837; 80.27358
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம் (தாலுகா)திருவொற்றியூர்
Metroசென்னை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
600103
தொலைபேசிக் குறியீடு044-xxxx
வாகனப் பதிவுத.நா-18-xxxx & த.நா-20-xxxx(பழையது)
நகரத் திட்டமிடல் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நகரம்சென்னை
மக்களவை (இந்தியா) தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிதிருவொற்றியூர்

எலந்தஞ்சேரி (Elandhanjery ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். சென்னையின் வடக்கே மணலி புதுநகரில் இந்த குடியிருப்புப் பகுதி உள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முந்தைய சடையங்குப்பம் கிராம பஞ்சாயத்து பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வந்தது.[1][2] எலந்தஞ்சேரி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தாலுகாவின் ஒரு பகுதியாகவே 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வரை இருந்தது.

அமைவிடம்

[தொகு]

எலந்தஞ்சேரி கிழக்கு மற்றும் தெற்கில் திருவொற்றியூருடன் வடசென்னையின் மணலியில் அமைந்துள்ளது. [3] [4] மாத்தூர், மாதவரம், ஆண்டார்குப்பம், மணலி புதுநகர், கொசப்பூர், எண்ணூர் ஆகியவை மற்ற அண்டை பகுதிகளில் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "More areas to come under Chennai Corporation". 30 December 2009. http://www.thehindu.com/todays-paper/more-areas-to-come-under-chennai-corporation/article128605.ece. 
  2. "Expanded Chennai Corporationto be divided into 3 regions". The Hindu. 25 November 2011. Retrieved 6 December 2015.
  3. "திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2017/12/20001857/Thiruvottiyur-Ponneri-highway-traffic-jam.vpf. பார்த்த நாள்: 25 September 2025. 
  4. "திருவொற்றியூரில் வெள்ளத்தில் சிக்கி 4பேர் உயிரிழப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2023/Dec/07/4-killed-in-flood-in-tiruvottiyur-4118729.html. பார்த்த நாள்: 25 September 2025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலந்தஞ்சேரி&oldid=4350953" இலிருந்து மீள்விக்கப்பட்டது