எலந்தங்குழி
தோற்றம்
எலந்தங்குழி
Elanthankuzhi இலந்தன் குழி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 11°08′34″N 79°01′51″E / 11.14274°N 79.030795°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 3,500 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 621 708 |
இலந்தங்குழி ஊராட்சி (Elanthankuzhi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2][3] இந்தக் கிராமம் தாலுகா நிர்வாக அலுவலகத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையகத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் அரியலூர் ஆகும்.
இலந்தங்குழி பஞ்சாயத்தில் அடங்கும் கிராமங்களில் இலந்தங்குழியும் சீராநத்தமும் அடங்கும்.
இலந்தங்குழியில் அரசு ஆரம்ப பள்ளி (கிழக்கு) மற்றும் நடுநிலைப் பள்ளி(மேற்கு) என இரண்டு பள்ளிகள் உள்ளன.
இலந்தங்குழி கிராமத்தின் மத்தியில் ஒரு சிவன் கோவிலும், மேற்கில் பெருமாள் மற்றும் எரிக்கரை பிள்ளையார் கோவில் உள்ளன. தற்சமயம் கிராமத்தின் வடமேற்கு பகுதியில் ஊர் பொதுமக்களால் ஒரு முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அரியலூர் மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அச்சம் காரணமா?". BBC News தமிழ். Retrieved 2025-02-20.
- ↑ Correspondent, Special (2020-09-10). "MBBS aspirant who was preparing for NEET ends life near Jayamkondam". The Hindu (in Indian English). Retrieved 2025-02-20.
{{cite web}}:|last=has generic name (help) - ↑ "நீட் தேர்வுக்குத் தயாரான மாணவி தற்கொலை; ஜி.கே.வாசன் இரங்கல்". Hindu Tamil Thisai. 2020-09-12. Retrieved 2025-02-20.