எலக்ட்ரா காம்பிளக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


எலக்ரா காம்பிளக்ஸ் (Electra complex) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் கார்ல் க்ஸ்டவ் யங் என்ற உளவியல் வல்லுநர். மனோதத்துவப்படி மூன்றுக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட வயதில் பரிணாமம் கொள்கின்ற தாய்-மகள் இடையேயான ஒரு பாலுணர்வு போட்டியை எலக்ரா காம்பிளக்ஸ் என்கின்றனர். இதன்படி பெண்குழந்தைகளுக்கு தந்தை மேல் கரை கடந்த ஈர்ப்பும் தாயின் மேல் அளவற்ற வெறுப்பும் ஏற்படும். இதைப்போல் ஆண்குழந்தைகளுக்கு தாயின் மேல் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாலின கவர்ச்சியை இடிபஸ் காம்பிளக்ஸ் (Oedipus complex) என்கின்றனர்.