உள்ளடக்கத்துக்குச் செல்

எறையூர் (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எறையூர் (Eraiyur) பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.

அமைவிடம்[தொகு]

எறையூர் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சின்னாறும், சின்னாறு அணையும் இவ்வூரில் அமைந்துள்ளது. மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1] ,

எல்லைகள்[தொகு]

மேற்கே தேவையூர், கிழக்கே பெருமத்தூர், வடக்கே திருமாந்துரை, தெற்கே மங்கலமேடும் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆதாரஙகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறையூர்_(பெரம்பலூர்)&oldid=2844444" இலிருந்து மீள்விக்கப்பட்டது