எறும்புச் செடி
Ant plants
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மைர்மிசோடியா | |
---|---|
![]() | |
Myrmecodia platytyrea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஆஞ்சியோஸ்பெர்ம் |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Gentianales |
குடும்பம்: | ரூபியேசியீ |
பேரினம்: | மைர்மிசோடியா அர்மடா Jack |
Species | |
See text | |
வேறு பெயர்கள் | |
வகைப்பாடு[தொகு]
[1] தாவரவியல் பெயர் : மைர்மிசோடியா அர்மடா Myrmecodia amata
குடும்பம் : ரூபியேசியீ (Rubiaceae)
இதரப் பெயர் : எறும்புக் கூடு (Ants Nests)
செடியின் அமைவு[தொகு]
வினோதமான மரத்தின் மீது தொற்றுத் தாவரம் ஆகும். இது ஒரு சிறியச் செடி. இதனுடைய அடிப்பகுதி மட்டத் தண்டுக்கிழங்கு உடையது. உருண்மை வடிவமாக குடுவை போன்று உள்ளது. 20 செ.மீ. விட்டம் உடையது. இதன் மீது விஷத்தன்மை உடைய குத்தக் கூடிய ரோமம் உள்ளது. இதனுடைய தண்டு நான்கு முகம் கொண்டது இலைகள் சதைப்பற்று உடையது. பூக்கள் சிறியவை. வெள்ளை நிறமுடையது. இதனுடைய கிழங்கின் உள்பகுதி வெள்ளிடமாக அறை போன்று உள்ளது. இதனுள் எறும்புகள் குடியிருக்கின்றன. மேலும் இதன் மீது பாதுகாக்கிறது. மேலும் எறும்பின் மூலமும் இச்செடிக்கு பயன் உள்ளது.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001 [2]
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
- ↑ "Myrmecodia". 13 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.