எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். பி. ஜி -7

உந்துகணையினால் உந்தப்படும் எறிகுண்டு (Rocket-propelled grenade) என்பது தனிநபரால் ஏவப்படக் கூடிய, பீரங்கி வாகன எதிர்ப்பு எறிகணை ஆகும். நவீன பீரங்கி வாகனகள் எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு தாக்குதலில் இருந்து தப்ப கூடிவை. எனினும், பிற மெல்லியக்கவசம் கொண்ட வண்டிகளை இவை தாக்க கூடியவை. இவை உலங்கு வானூர்திகளையும் தாக்க வல்லவை.