எர்ராப்ரகடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எர்ரானா என அறியப்படும் எர்ரப்ரகடா, தெலுங்கு கவிஞர் ஆவார். இவர் புரோலயா வேமரெட்டியின் அரசவையில் இருந்தவர். இவரை பிரபந்த பரமேசுவரா என்று புகழ்வர்.

சமசுகிருத ராமாயணத்தை, தெலுங்கில் மொழிபெயர்த்தவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் முக்கவிகளில் இவரும் ஒருவர். மற்றவர்கள் நன்னயா, திக்கனா. ஹரிவம்சம், ராமாயணம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். நரசிம்மபுராணம் என்ற சொந்த நூலையும் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ராப்ரகடா&oldid=1606798" இருந்து மீள்விக்கப்பட்டது