எர்மிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எர்மிசு
Hermes Ingenui Pio-Clementino Inv544.jpg
எர்மிசு
இடம் ஒலிம்பிய மலை
துணை மிரோப், அப்ரடைட்டி, டிரையோப், பெய்தோ, எகேட்
பெற்றோர்கள் சீயசு மற்றும் மையா
சகோதரன்/சகோதரி சீயசின் அனைத்துப் பிள்ளைகள்
குழந்தைகள் பான்(கடவுள்), எர்மாப்ரோடிட்டசு, டைச்சி, அப்டெரசு, ஆட்டோலைகசு, ஏஞ்சலியா, மைர்டிலசு

எர்மிசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுள்களின் தூதுவராக இருக்கிறார். ரோம கடவுளான மெர்க்குரி எர்மிசுக்கு இணையானவர்.

எர்மிசு மற்றும் எர்சி[தொகு]

ஏதென்சின் முதல் அரசனான கெக்ரோப்சுக்கு எர்சி, பன்ட்ரோசசு, அக்லோலயா என்ற மூன்று மகள்கள் இருந்தனர். இவர்களில் எர்சியின் மேல் எர்மிசு காமம் கொண்டு அவருடன் உறவாட நினைத்தார். ஒருநாள் அந்த மூன்று சகோதரிகளும் ஏதெனாவின் கோவிலிற்கு வந்து வழிபட்டனர். அவர்கள் ஏதெனாவிற்கு தங்கத்தைக் காணிக்கையாக அளித்தனர். அப்போது எர்மிசு அக்லோலசிடம் எர்சியுடன் உறவாட தனக்கு உதவும்படி வேண்டினார். அதற்குப் பதிலாக அக்லோலசு எர்மீசிடம் தங்கம் தருமாறு கேட்டார். எர்மீசு அந்த சகோதரிகள் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தையே எடுத்து அவளிடம் கொடுத்து விட்டார். அக்லோலசின் பேராசையை அறிந்த ஏதெனா அவருக்கு தண்டனை அளிக்க நினைத்தார். அவர் பொறாமைக் கடவுள் இன்விடியாவை அழைத்து எர்சி மேல் அக்லௌலசுக்கு பொறாமை ஏற்படுமாறு செய்தார். பிறகு எர்சியுடன் உறவாட வந்த எர்மிசை அக்லோயா வழியிலேயே தடுத்து நிறுத்துகிறார். இதனால் கோபம் கொண்ட எர்மிசு அக்லோலசை கல்லாக மாற்றிவிடுகிறார். பிறகு அவர் எர்சியுடன் உறவாடினார். அதன் மூலம் செஃபெலசு பிறந்தான்.

வம்சாவளி[தொகு]

  1. According to Hesiod's Theogony 507–509, Atlas' mother was the Oceanid Clymene, later accounts have the Oceanid Asia as his mother, see Apollodorus, 1.2.3.
  2. According to Homer, Iliad 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
  3. According to Hesiod, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
  4. According to Hesiod's Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
  5. According to Hesiod, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
  6. According to Homer, Aphrodite was the daughter of Zeus (Iliad 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (Iliad 5.370–71), see Gantz, pp. 99–100.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மிசு&oldid=2262621" இருந்து மீள்விக்கப்பட்டது