உள்ளடக்கத்துக்குச் செல்

எர்மஞ்ஞானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மஞ்ஞானைட்டு
Hermannjahnite
பொதுவானாவை
வகைசல்பேட்டு
வேதி வாய்பாடுCuZn(SO4)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மேற்கோள்கள்[1]

எர்மஞ்ஞானைட்டு (Hermannjahnite) என்பது CuZn(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய சல்பேட்டு தாதுவான இது தோல்பாச்சிக்கு எரிமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பல எரிமலைவாய் தாதுக்களில் ஒன்றாகும்.[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எர்மஞ்ஞானைட்டு கனிமத்தை Hjh[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பிற கனிமங்களுடன் தொடர்பு

[தொகு]

எர்மஞ்ஞானைட்டு கனிமம் திராவர்டைட்டின் துத்தநாக-ஒப்புமை ஆகும்.[4] திராவர்டைட்டு டோல்பாச்சிக்கிலிருந்து கிடைக்கும் மற்றொரு கனிமமாகும். எர்மஞ்ஞானைட்டு வேதியியல் ரீதியாக ஓரளவு ஒத்த கனிமங்களான கிடெனாசைட்டும் கிறிசுடெலைட்டும் சேர்ந்த கனிமமாகும்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Siidra, O.I., Nazarchuk, E.V., Agakhanov, A.A., Lukina, E.A., Vergasova, L.P., Filatov, S.K., Pekov, I.V., Karpov, G.A., and Yapaskurt, V.O., 2015. Hermannjahnite, IMA2015-050. CNMNC Newsletter No. 27, October 2015, 1225; Mineralogical Magazine79, 1229–1236
  2. "Tolbachik volcano, Kamchatka Oblast', Far-Eastern Region, Russia - Mindat.org". Mindat.org. Retrieved 2016-03-13.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
  4. "Dravertite: Dravertite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
  5. "Ktenasite: Ktenasite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
  6. "Christelite: Christelite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மஞ்ஞானைட்டு&oldid=4237276" இலிருந்து மீள்விக்கப்பட்டது