எர்பியம் ஆக்சிபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
புளோரோ(ஆக்சோ)எர்பியம்
| |
| வேறு பெயர்கள்
எர்பியம் ஆக்சைடு புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13825-13-3 | |
| ChemSpider | 28294928 |
| EC number | 678-684-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 134068136 |
| |
| பண்புகள் | |
| ErOF | |
| வாய்ப்பாட்டு எடை | 202.256 கி/மோல் |
| தோற்றம் | இளஞ்சிவப்பு நிற படிகத்தூள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், சாய்சதுரப்பிழம்புரு |
| தீங்குகள் | |
| GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எர்பியம் ஆக்சிபுளோரைடு (Erbium oxyfluoride) என்பது ErOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]எர்பியம் ஆக்சிபுளோரைடு சேர்மம் செஞ்சாய்சதுரம், சாய்சதுரபிழம்புரு வகை கட்டமைப்புகளின் படிகங்களாக உருவாகிறது. 600 °செல்சியசு வெப்பநிலையில் O-ErOFஅமைப்பிலிருந்து R-ErOFஎன்ற அமைப்புக்கு மாற்ற முடியாத கட்ட மாற்றம் காணப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Erbium Fluoride Oxide". American Elements. Retrieved 7 July 2025.
- ↑ Podberezskaya, N. V.; Batsanova, L. R.; Egorova, L. S. (1 November 1965). "Production of the oxyfluorides of holmium, erbium, and ytterbium and study of their crystal-chemical properties" (in en). Journal of Structural Chemistry 6 (6): 815–818. doi:10.1007/BF00747101. Bibcode: 1965JStCh...6..815P. https://link.springer.com/article/10.1007/BF00747101. பார்த்த நாள்: 7 July 2025.
- ↑ Wen, Ting; Ding, Ruixian; Zhou, Yannan; Si, Yubing; Yang, Baocheng; Wang, Yonggang (2017). "Polymorphism of Erbium Oxyfluoride: Selective Synthesis, Crystal Structure, and Phase-Dependent Upconversion Luminescence" (in en). European Journal of Inorganic Chemistry 2017 (32): 3849–3854. doi:10.1002/ejic.201700658. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0682. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/ejic.201700658#:~:text=Despite%20their%20similar%20components%20and,dependent%20on%20their%20crystal%20structure.. பார்த்த நாள்: 7 July 2025.