எர்பியம் ஆக்சிபுரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
புரோமோ(ஆக்சோ)எர்பியம்
| |
| வேறு பெயர்கள்
எர்பியம் ஆக்சைடு புரோமைடு
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| ErOBr | |
| தோற்றம் | படிகங்கள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| புறவெளித் தொகுதி | P4/nmm |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எர்பியம் ஆக்சிபுரோமைடு (Erbium oxybromide) என்பது ErOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியம், ஆக்சிசன், புரோமின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
பண்புகள்
[தொகு]எர்பியம் ஆக்சிபுரோமைடு நாற்கோண அமைப்பில் P4/nmm என்ற இடக்குழுவில் படிகங்களை உருவாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Russian Journal of Inorganic Chemistry (in ஆங்கிலம்). British Library Lending Division with the cooperation of the Royal Society of Chemistry. 1994. p. 1876. Retrieved 16 July 2025.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. T-148. Retrieved 16 July 2025.