உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பியம்(III) கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம்(III) கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எர்பியம்(III) கார்பனேட்டு
வேறு பெயர்கள்
  • ஈரெர்பியம் முக்கார்பனேட்டு
  • எர்பியம் கார்பனேட்டு
இனங்காட்டிகள்
6067-35-2
22992-83-2
ChemSpider 21242008
EC number 228-003-4
InChI
  • InChI=1S/3CH2O3.2Er/c3*2-1(3)4;;/h3*(H2,2,3,4);;/q;;;2*+3/p-6
    Key: SKXKDIXGQVABHP-UHFFFAOYSA-H
  • InChI=1S/3CH2O3.2Er.H2O/c3*2-1(3)4;;;/h3*(H2,2,3,4);;;1H2/q;;;2*+3;/p-6
    Key: JGMPMNQKIPWYKQ-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 165402
25021615
  • C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].[Er+3].[Er+3]
  • C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].O.[Er+3].[Er+3]
பண்புகள்
Er2(CO3)3
வாய்ப்பாட்டு எடை 514.54 g·mol−1
மிகக்குறைவு[1]
கரைதிறன் அமிலங்களில் கரையும்[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம்(III) கார்பனேட்டு (Erbium(III) carbonate) என்பது Er2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

எர்பியம்(III) ஆக்சைடும் முக்குளோரோ அசிட்டிக் அமிலமும் வினைபுரிவதன் மூலம் உருவாகும் எர்பியம்(III) முக்குளோரோ அசிட்டேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி எர்பியம் கார்பனேட்டை உருவாக்க முடியும்.[1]

Er2O3 + 6 CCl3CO2H -> 2 Er(CCl3CO2)3 + 3 H2O
2 Er(CCl3CO2)3 -> Er2(CO3)3 + உடன் விளைபொருள்கள்

பண்புகள்

[தொகு]

எர்பியம் கார்பனேட்டை சூடாக்கும் போது வெப்பத்தில் சிதைவடைந்து எர்பியம்(III) ஆக்சைடாக மாறுகிறது.

Er2(CO3)3 → Er2O3 + 3 CO2

எர்பியம் கார்பனேட்டைத் தேர்ந்தெடுத்து சராசரியாக 36 நானோமீட்டர் அளவுள்ள துகள்களாக வீழ்படிவாக்க முடியும் என்பதால், எர்பியம் ஆக்சைடின் நானோ துகள்களை உருவாக்க இதைப் பயன்படுத்தலாம்.[3] 10 நானோமீட்டர் முதல் 20 நானோமீட்டர் வரையிலான சிறிய அளவுகளும் உருவாக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளன.[4]

எர்பியம்(III) கார்பனேட்டு தண்ணீரில் குறைந்த கரைதிறனைக் கொண்டுள்ளது, ஆனால் பெர்குளோரிக் அமிலம் போன்ற அமிலங்களில் கரைகிறது.[1]

இது மூன்று கார்பனேட்டு அயனிகளை இழப்பதன் மூலம் இடுக்கி இணைப்பு மூலம் தெனாயில்டிரைபுளோரோ அசிட்டோனுடன் வினைபுரிகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Firsching, F. Henry; Mohammadzadei, Javad (1986). "Solubility products of the rare-earth carbonates". Journal of Chemical & Engineering Data 31 (1): 40–42. doi:10.1021/je00043a013. https://pubs.acs.org/doi/abs/10.1021/je00043a013. பார்த்த நாள்: 2025-08-15. 
  2. "Erbium carbonate hydrate, 99.90%". MilliporeSigma. Retrieved 2025-08-15.
  3. Rahimi-Nasrabadi, Mehdi; Pourmortazavi, Seied Mahdi; Karimi, Meisam Sadeghpour; Aghazadeh, Mustafa; Ganjali, Mohmmad Reza; Norouzi, Parviz (2017). "Statistical optimization of experimental parameters for synthesis of two efficient photocatalyst: erbium carbonate and erbium oxide nanoparticles". Journal of Materials Science: Materials in Electronics 28 (20): 15224–15232. doi:10.1007/s10854-017-7400-x. http://link.springer.com/10.1007/s10854-017-7400-x. பார்த்த நாள்: August 15, 2025. 
  4. Titov, A. A.; Klimenko, M. A.; Opolchenova, N. L.; Eremenko, Z. V.; Stepanova, N. N.; Mikhlin, E. B. (2009). "Nanocrystalline erbium oxide powders synthesized by the solid-state method from carbonates, oxalates, and hydroxides". Theoretical Foundations of Chemical Engineering 43 (5): 743–746. doi:10.1134/S0040579509050224. http://link.springer.com/10.1134/S0040579509050224. பார்த்த நாள்: August 15, 2025. 
  5. Zolotareva, Nataliya V.; Semenov, Vladimir V.; Cherkasov, Anton V. (2014). "Reaction of erbium(iii) carbonate with thenoyltrifluoroacetone: The molecular structure of hydrate hydroxonium tetrakis(thenoyltrifluoroacetonato)erbate(iii)". Mendeleev Communications 24 (3): 182–184. doi:10.1016/j.mencom.2014.04.021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_கார்பனேட்டு&oldid=4363542" இலிருந்து மீள்விக்கப்பட்டது