எர்ன்ஸ்ட் மீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எர்ன்ஸ்ட் மீமன்

எர்ன்ஸ்ட் ஃபிரீட்ரிச் வில்ஹெல்ம் மீமன் (Ernst Meumann, 29 ஆகஸ்ட் 1862, உர்டினென், கிரெஃபெல்ட் - 26 ஏப்ரல் 1915, ஜெர்மனி, ஆம்பர்கு) என்பவர் ஒரு ஜெர்மன் கல்வியாளர், ஆசிரியர் மற்றும் உளவியலாளர். இவர் கற்பித்தல் பணியின் நிறுவனர் ஆவார் . [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ernst Meumann."
  2. Hans Güldner, Kyffhäuser-Verband der Vereine Deutscher Studenten: Verzeichnis der Ehrenmitglieder und Alten Herren.
  3. Stoerring, G. "Ernst Meumann 1862-1915."
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ன்ஸ்ட்_மீமன்&oldid=2713362" இருந்து மீள்விக்கப்பட்டது