எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம், (Ernakulam Town) எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சியில் உள்ளது. இதை வடக்கு எர்ணாகுளம் என்றும் அழைப்பர். இங்கு இரண்டு நடைமேடைகளும், நான்கு வழித்தடங்களும் உள்ளன.[1][2][3]

வழித்தடம்[தொகு]

நின்றுசெல்லும் வண்டிகள்[தொகு]

எண் வண்டி எண் கிளம்பும் இடம் சேரும் இடம் வண்டியின் பெயர்
1. 16649/16650 மங்களூர் நாகர்கோவில் பரசுராம் விரைவுவண்டி
2. 17229/17230 திருவனந்தபுரம் ஐதராபாத் சபரி விரைவு வண்டி
3. 16381/16382 மும்பை சி.எஸ்.டி கன்னியாகுமரி (பேரூராட்சி) ஜெயந்தி ஜனதா விரைவுவண்டி
4. 16525/16526 கன்னியாகுமரி (பேரூராட்சி) பெங்களூர் ஐலண்டு எக்ஸ்பிரஸ்
5. 12623/12624 சென்னை திருவனந்தபுரம் திருவனந்தபுரம் மெயில்
6. 12257/12258 கொச்சுவேலி யஸ்வந்த்பூர் யஸ்வந்த்பூர் விரைவுவண்டி
7. 12695/12696 சென்னை திருவனந்தபுரம் சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவுவண்டி
8. 16629/16630 திருவனந்தபுரம் மங்களூர் மலபார் எக்ஸ்பிரஸ்
9. 16347/16348 திருவனந்தபுரம் மங்களூர் மங்களூர் விரைவுவண்டி
10. 16343/16344 திருவனந்தபுரம் பாலக்காடு நகரம் அமிர்தா விரைவுவண்டி
11. 16327/16328 கோர்பா திருவனந்தபுரம் கோர்பா விரைவுவண்டி
12. 12201/12202 லோக்மானிய திலக் முனையம் கொச்சுவேலி கொச்சுவேலி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
13. 12777/12778 யஸ்வந்த்பூர் கொச்சுவேடி யஸ்வந்த்பூர் விரைவுவண்டி
14. 12287/12288 கொச்சுவேலி தேராதூன் தேராதூன் விரைவுவண்டி
15. 16317/16318 கன்னியாகுமரி ஜம்மு தாவி ஹிமசாகர் விரைவுவண்டி
16. 16311/16312 கொச்சுவேலி பிகானேர் கொச்சுவேலி பிகானேர் விரைவுவண்டி
17. 12697/21698 திருவனந்தபுரம் சென்னை திருவனந்தபுரம் - சென்னை அதிவிரைவுவண்டி
18. 12515/12516 திருவனந்தபுரம் குவகாத்தி திருவனந்தபுரம் குவகாத்தி அதிவிரைவுவண்டி
19. 12081/12082 திருவனந்தபுரம் கண்ணூர் திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி
20. 12659/12660 நாகர்கோவில் ஹவுரா நாகர்கோயில் ஹவுரா விரைவுவண்டி
21. 16333/16334 திருவனந்தபுரம் வேராவல் வேராவல் விரைவுவண்டி
22. 16335/16336 காந்திதாம் நாகர்கோவில் நாகர்கோயில் காந்திதாம் விரைவுவண்டி
23. 16302/16301 திருவனந்தபுரம் ஷொறணூர் சந்திப்பு வேணாடு விரைவுவண்டி
24. 16042/16041 ஆலப்புழா சென்னை ஆலப்புழை விரைவுவண்டி
25. 16305/16306 எர்ணாகுளம் கண்ணூர் எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
26. 16865/16866 எர்ணாகுளம் காரைக்கால் எர்ணாகுளம் - காரைக்கால் டீ கார்டன் விரைவுவண்டி
27. 15905/15906 கன்னியாகுமரி திப்ருகார் விவேக் விரைவுவண்டி
28. 12081/12082 திருவனந்தபுரம் சென்ட்ரல் கண்ணூர் திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி
29. 18567/18568 கொல்லம் சந்திப்பு விசாகப்பட்டினம் கொல்லம் விசாகப்பட்டினம் விரைவுவண்டி
30. 16350/16349 திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலம்பூர் நிலம்பூர் ராஜராணி விரைவுவண்டி
31. 11097/11098 எர்ணாகுளம் புனே எர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி
32. 16308 ஆலப்புழா கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ்
33. 16325 எர்ணாகுளம் பரவுனி ரப்திசாகர் விரைவுவண்டி

சான்றுகள்[தொகு]

  1. "Annual originating passengers and earnings for the year 2019-20 – Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
  2. "₹669-crore project to redevelop Ernakulam Junction and Town railway stations" (in en-IN). The Hindu. 2022-07-08. https://www.thehindu.com/news/cities/Kochi/669-crore-project-to-redevelop-ernakulam-junction-and-town-railway-stations/article65617298.ece. 
  3. Paul, John L. (2022-08-13). "Test piling begins for redevelopment of Ernakulam Junction, Town stations" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Kochi/test-piling-begins-for-redevelopment-of-ernakulam-junction-town-stations/article65765262.ece. 

மேற்கோள்கள்[தொகு]