எா்காட் (Ergot) என்பது தானியப்பயிரில் வளரக்கூடிய ஒரு ஒட்டுண்ணியாகும். இது சோளம், கம்பு, பாா்லி, ரை போன்ற தானியக் கதிர்களின்ன் நடுவே சில சமயங்களில் ஒட்டுண்ணியாக இருக்கும். இந்த ஒட்டுண்ணி கலந்த ரை மாவு ரொட்டியை உண்டு பலா் இறந்து விடுகின்றனா். ஆகவே ரை தானியத்தைக் கதிாிலிருந்து பிாித்தெடுக்கும்போது எட்காட் இருக்கிறதா என்று கவனித்து அதை நீக்க வேண்டும்.
1.எா்காட்டிலிருந்து எடுக்கப்படும் எா்கோமெட்ரின் மருத்துவத்தில் பயன்படுகிறது.
2.கருப்பையிலுள்ள இரத்தத் குழாய்களைச் சுருக்கி,பிரசவத்துக்குப் பின் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை அது தடுக்கிறது.