எரோல் ஸ்டுவர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரோல் ஸ்டுவர்ட் (Errol Stewart, பிறப்பு: சூலை 30 1969), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 - 2002 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோல்_ஸ்டுவர்ட்&oldid=2713581" இலிருந்து மீள்விக்கப்பட்டது