எருமைக்கள்ளி முள்ளியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருமைக்கள்ளி முள்ளியான்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Polygonaceae
பேரினம்: Chorizanthe
இனம்: C. fimbriata
இருசொற் பெயரீடு
Chorizanthe fimbriata
Nutt.

எருமைக்கள்ளி முள்ளியான் (Chorizanthe fimbriata) இது ஒரு பூக்கும் தாவரங்களில் ஆண்டுத் தாவரம் ஆகும். பொதுவாக கலிபோர்னியா பகுதிகளிலும் வடக்கு பாகா கலிபோர்னியா பகுதிகளிலும் காணப்படுகிறது.[1][2]

வாழிடம்[தொகு]

இத்தாவரம் சான் ஜசின்டோ மலைகளுக்கு உட்பிரதேசங்களில் மற்றும் தென் கலிபோர்னியாவின் பகுதிகளிலும் காணப்படுகிறது. இத்தாவரம் வாழும் பகுதி கடலோரம் ஆகும்.

உணவு[தொகு]

இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே உணவாக உண்ணப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. USDA . accessed 11. சனவரி 2011
  2. Jepson . accessed 11. சனவரி 2011

வெளி இணைப்பு[தொகு]