எருத்தேன்பதி கிராம பஞ்சாயத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருத்தேன்பதி ஊராட்சி அல்லது எருத்தேன்பதி கிராம பஞ்சாயத்து என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிரமாம பஞ்சாயத்து ஆகும். இந்த கிராமத்தின் பரப்பளவு 36.93 சதுர கி.மீ. ஆகும். இந்த பஞ்சாயத்தின் எல்லைகளாக அமைந்தவை. வடக்கு எல்லை வடகரப்பதி பஞ்சாயத்து, தெற்கு கொழிஞிசாம்பாறை. கிழக்கே, தமிழ்நாடு பொள்ளாச்சி தாலுகா மற்றும் மேற்கு அதே கொழிஞிசாம்பாறை பஞ்சாயத்து போன்றவை எல்லைகளாக அமைந்துள்ளன. எருத்தேன்பதி பஞ்சாயத்து என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி மலைக்கும் ஆனை மலைகளுக்கு இடையில் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் பாலக்காட்டின் ஒரு முக்கிய பகுதியாகும் .

வார்டுகள்.[தொகு]

குறிப்பு.[தொகு]

மேலும் காண்க.[தொகு]

  • கேரள கிராம பஞ்சாயத்துகளின் பட்டியல்

வெளிப்புற இணைப்புகள்.[தொகு]