உள்ளடக்கத்துக்குச் செல்

எருசலேம் முற்றுகை (637)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் முற்றுகை (637)
சிரியாவை முசுலிம்கள் வெற்றி கொள்ளல்
(அரபு–பைசாந்தியப் போர்கள்) பகுதி
Image of Al-Aqsa mosque, Jerusalem.
அல் அக்சா பள்ளிவாசல், எருசலேம்.
நாள் நவம்பர் 636 – ஏப்ரல் 637
இடம் எருசலேம்
ராசிதீன் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
ராசிதீன் கலீபாக்கள் எருசலேமை கைப்பற்றல்
பிரிவினர்
ராசிதீன் கலீபாக்கள் பைசாந்தியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
அபு உபைதா
கலித் இபின்
யாசிட் இபின்
அமிர் இபின்
சார்யில் இபின்
சோப்ரோனியஸ்
பலம்
~20,000[1] தெரியாது

எருசலேம் முற்றுகை பைசாந்தியப் பேரரசிற்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் இடம் பெற்ற படை முரண்பாட்டின் ஒரு பகுதியாக 637 இல் இடம்பெற்றது. இது ராசிதீன் படை 636 நவம்பரில் எருசலேமை சூழ்ந்து கொண்டதுடன் ஆரம்பமாகியது. ஆறு மாதங்களுக்குப் பின், நகரத் தலைவர் சரணடைய உடன்பட்டார். 637 ஏப்ரல், கலிப்பா உமர் எருசலேமிற்கு பயணம் சென்று, நகரின் சரணடைவை ஏற்றுக் கொண்டார். நகரத் தலைவர் உமரிடம் சரணடைந்தார்.

உசாத்துணை

[தொகு]
  1. Akram 2004, ப. 431.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(637)&oldid=2028887" இலிருந்து மீள்விக்கப்பட்டது