எருசலேம் முற்றுகை (1834)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1834 எருசலேம் முற்றுகை
1834 உழவர் புரட்சி (பாலத்தீனம்) பகுதி
நாள் 21 மே-7 சூன் 1834
இடம் எருசலேம், எகிப்திய கட்டுப்பாட்டு தென் சிரியா (பாலத்தீனம்)
புரட்சியாளர் அடக்கப்பட்டனர்
  • சூன் 7, இப்றாகீம் பாசா படையுடன் நகரை அணுகல்
  • சூன் 9, நபுலசிலிருந்து வந்த புரட்சியாளர் படை நகரை அணுக முன் தோற்கடிக்கப்பட்டது
பிரிவினர்
Flag of Egypt (1844-1867).svg எகிப்து இயலட் பாலத்தீனம் புரட்சிக் குடியினர்
தளபதிகள், தலைவர்கள்
இப்றாகீம் பாசா
இரசிட் பே
பலம்
~12,000 ~20,000
இழப்புகள்
நூறுகள் நூறுகள்
தெரியாது

1834 எருசலேம் முற்றுகை[1] என்பது எகிப்தியத் தளபதி இப்றாகீம் பாசா துருக்கிய சிரியாவினுள் நுழைந்து அப்பகுதி அராபியர்களை படைத்தரப்புக்கு சேர அழைத்தபோது ஏற்பட்ட பாலத்தீனத்தில் உழவர் புரட்சியின் போது இடம் பெற்றது. இவ் முற்றுகையின்போது உள்ளூர் அராபிய உழவர் புரட்சியாளர்களும் கிட்டத்தட்ட 2,000 பேரைக் கொண்ட எகிப்திய படைக்குமிடையே மே 21 தொடங்கி இப்றாகீம் பாசாவின் பிரதான படை சூன் 7 வரும்வரை இடம் பெற்றது. இப்றாகீம் பாசாவினால் வழிநடத்தப்பட்ட படை புரட்சியாளர்களை சூன் 9 இல் சேதப்படுத்தியது.

உசாத்துணை[தொகு]

  1. Biblical Researches in Palestine and the Adjacent Regions. Cambridge University Press. 2015. பக். 652. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1108079881. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(1834)&oldid=2070619" இருந்து மீள்விக்கப்பட்டது