எருசலேம் முற்றுகை (1099)

ஆள்கூறுகள்: 31°47′00″N 35°13′00″E / 31.7833°N 35.2167°E / 31.7833; 35.2167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் முற்றுகை
முதலாவது சிலுவைப் போர் பகுதி

சிலுவைப் போர் வீரர்களால் எருசலேம் கைப்பற்றப்படல் (19 ஆம் நூற்றாண்டு ஓவியம்)
நாள் சூன் 7 – சூலை 15, 1099
இடம் எருசலேம்
சிலுவைப் போர் வீரர்களின் வெற்றி[1]
பிரிவினர்
சிலுவைப் போர் வீரர்கள்:

பிரான்சு அரசு
புனித உரோமைப் பேரரசு
அபுலியா பிரிவு
இங்கிலாந்து இராச்சியம்

பாத்திம கலீபகம்
தளபதிகள், தலைவர்கள்
நான்காம் ரேமண்ட்

கொட்பிரி
பிளந்தரின் இரண்டாம் றொபட்
நோமண்டியின் இரண்டாம் றொபட்
டன்கிரிட்
[1][2][3][4]

இப்திகார் அட் டவாலா[4][5]
பலம்
1,200-1,300 வீரர்கள்
11,000-12,000 காலாட்படை
[2][6][4]
400 குதிரைவீரர்,
கோட்டைப் பாதுகாப்புப் படை
நுபி மக்கள்
[4][7]
இழப்புகள்
அதிகம்[1] அதிகம்

எருசலேம் முற்றுகை சூன் 7 முதல் சூலை 15, 1099 வரையான முதலாம் சிலுவைப் போர் காலத்தில் இடம் பெற்றது. முதலாம் சிலுவைப் போரின் உச்ச கட்டத்தில், வெற்றிகரமான முற்றுகை பாத்திம கலீபகத்திடமிருந்து நகரைக் கைப்பற்றவும் எருசலேம் பேரரசுக்கான அத்திவாரம் இடவும் உதவியது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 Valentin, François (1867). Geschichte der Kreuzzüge. Regensburg. https://archive.org/details/geschichtederkr00torrgoog. 
  2. 2.0 2.1 Skaarup, Harold A. (2003). Siegecraft – No Fortress Impregnable. Lincoln. 
  3. Dittmar, Heinrich (1850). Die Geschichte der Welt vor und nach Christus, Vol. 3. Heidelberg. 
  4. 4.0 4.1 4.2 4.3 Watson, Bruce (1993). Sieges: a comparative study. Westport. https://archive.org/details/siegescomparativ0000wats. 
  5. Nicolle, David (2003). The First Crusade, 1096–99: conquest of the Holy Land. Oxford. 
  6. Mikaberidze, Alexander (2011). Conflict and Conquest in the Islamic World. Santa Barbara. 
  7. Haag, Michael (2008). Templars: History and Myth: From Solomon's Temple to the Freemasons. London. https://archive.org/details/templarshistorym0000haag. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(1099)&oldid=3583421" இருந்து மீள்விக்கப்பட்டது