எருசலேம் நரம்புப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எருசலேம் நரம்புப் பாலம்
גשר המיתרים
பிற பெயர்கள் எருசலேம் நார்ப் பாலம்
போக்குவரத்து 2 இலகு தொடருந்துப் பாதைகள்
தாண்டுவது சாசர் வீதி
இடம் எருசலேம், இசுரேல்
வடிவமைப்பு கொடுங்கை கம்புப் பாலம்
கட்டுமானப் பொருள் எஃகு, வலிவூட்டிய பைஞ்சுதை
மொத்த நீளம் 360 மீட்டர்கள் (1,180 ft)
அகலம் 14.82 மீட்டர்கள் (48.6 ft)
உயரம் 118 மீட்டர்கள் (387 ft)
அதிகூடிய அகல்வு 160 மீட்டர்கள் (520 ft)
Clearance below 3.71 மீட்டர்கள் (12.2 ft)
கட்டுமானம் தொடங்கிய தேதி 2005
அமைவு 31°47′20″N 35°12′00″E / 31.789°N 35.200°E / 31.789; 35.200ஆள்கூறுகள்: 31°47′20″N 35°12′00″E / 31.789°N 35.200°E / 31.789; 35.200

எருசலேம் நரம்புப் பாலம் (Jerusalem Chords Bridge) அல்லது எருசலேம் நார்ப் பாலம் (Jerusalem Bridge of Strings எபிரேயம்: גשר המיתרים‎, Gesher HaMeitarim) என்பது எருசலேம் நகர நுழைவில் அமைந்துள்ள ஓர் பாலமாகும். இது ஆகஸ்ட் 19, 2011 முதல் இலகு தொடரூந்துதிற்காக பயன்படுத்தப்படுகின்றது. இப் பாலம் கட்ட கிட்டத்தட்ட $70 மில்லியன் செலவானது. இது சூன் 25, 2008.[1] அன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் எசுப்பானியக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர் ஆகிய சந்தியாகோ கலத்ராவா ஆவார்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]