எருகூட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எருகூட்டி
கிராமம்
Country  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் Vellore
மக்கள்தொகை
 • மொத்தம் 8,000
 • அடர்த்தி 8,000
Languages
நேர வலயம் இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் 635810
வாகனப் பதிவு TN-23
அருகிலுள்ள நகரம் சென்னை

எருகூட்டி என்பது இந்தியாவின்  தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது குடியாத்தம் மற்றும் பேரணம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட மலை, வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் முதன்மை பேச்சு மொழி தெலுங்கு மற்றும் தமிழ்  மொழிகளாகும்.

இந்த கிராமத்தின் முதன்மைத் தொழில்கள் வேளாண்மையும் பீடி சுற்றுதலும் ஆகும். இங்குள்ள நிலம் பல இடங்களில் தரிசாக இருப்பாதால் உழவர்கள் பலர் குடிபெயர்ந்து விட்டனா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருகூட்டி&oldid=2489648" இருந்து மீள்விக்கப்பட்டது