எரி சுழல் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரி சுழல் காற்று

மிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரி_சுழல்_காற்று&oldid=3452271" இலிருந்து மீள்விக்கப்பட்டது